வாக்காளர் திருத்தம் தொடர்பாக தொடர்பு கொள்ள – சட்டமன்ற தொகுதி வாரியாக நியமிக்கபட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலைபேசி எண்கள்
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025வாக்காளர் திருத்தம் தொடர்பாக தொடர்பு கொள்ள – சட்டமன்ற தொகுதி வாரியாக நியமிக்கபட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலைபேசி எண்கள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலதேவகோட்டை – நகர நில ஆவண தொடர்பு விளக்கப்பட்டியல்(கார்லேசன்)
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2022 மேலும் பலகாரைக்குடி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2019ITI-Karaikudi application date extension
மேலும் பலமாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் காவலர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலதையல் தொழில் தெரிந்த 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு நிதியுதவி
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025தையல் தொழில் தெரிந்த 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு நிதியுதவி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி பெறும் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2019DBCMWO dept press release
மேலும் பலசிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 20-12-2025 அன்று மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
மேலும் பலநவீன சலவையகங்கள் அமைத்திட மானியம்
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025நவீன சலவையகங்கள் அமைத்திட மானியம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் செவிப்புல மருத்துவர்(Audiologist)/பேச்சு சிகிச்சையாளர்(Speech Therapist) மற்றும் பிசியோதெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர் (DEIC), சிறப்பு கல்வியாளர் (DEIC-OSC), ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பல