புதியன
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் (DEIC), ஆடியோலஜிஸ்ட் cum ஸ்பீச் தெரபிஸ்ட் (DEIC), லேப் டெக்னீஷியன் (DEIC), பல் டெக்னீஷியன் (DEIC), ரேடியோகிராபர் (TAEI), MPHW(வலி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை) மற்றும் MPHW(TAEI) பணிகளுக்கான காலியிடங்கள் (ஒப்பந்த அடிப்படையில்) அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் (DEIC), ஆடியோலஜிஸ்ட் cum ஸ்பீச் தெரபிஸ்ட் (DEIC), லேப் டெக்னீஷியன் (DEIC), பல் டெக்னீஷியன் (DEIC), ரேடியோகிராபர் (TAEI), MPHW(வலி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை) மற்றும் MPHW(TAEI) பணிகளுக்கான காலியிடங்கள் (ஒப்பந்த அடிப்படையில்) அறிவிப்பு
சிவகங்கை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் சமூக சேவகர்(பெண்) மற்றும் பாதுகாப்பு அலுவலர் நியமனம்(ஒப்பந்த அடிப்படையில்)
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025சிவகங்கை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் சமூக சேவகர்(பெண்) மற்றும் சமூக சேவகர்(ஆண்) மற்றும் பாதுகாப்பு அலுவலர் நியமனம்(ஒப்பந்த அடிப்படையில்)
பனிரெண்டாம் வகுப்பு முடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர தங்கள் பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மூலம் ஆலோசனை
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026பனிரெண்டாம் வகுப்பு முடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர தங்கள் பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மூலம் ஆலோசனை – மேலும் விபரங்களுக்கு – இங்கே சொடுக்கவும்
மீனவர் நலத்துறை – மீன்வள உதவியாளர் பணியிடம் 09-01-2025 அன்று நடைபெற இருந்த நேர்காணல் 28-01-2025 க்கு ஒத்திவைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 20/01/2025மீனவர் நலத்துறை – மீன்வள உதவியாளர் பணியிடம் 09-01-2025 அன்று நடைபெற இருந்த நேர்காணல் 28-01-2025 க்கு ஒத்திவைப்பு
விமான முன்பதிவு ஆளுமை(Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர்(Airline Cabin Crew) பயிற்சி படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026விமான முன்பதிவு ஆளுமை(Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர்(Airline Cabin Crew) பயிற்சி படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – சொடுக்கவும்
சிவகங்கை மாவட்டம் சிறப்பு திட்ட செயலாக்க அலகு – இளம் நெறிஞர் – விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2025சிவகங்கை மாவட்டம் சிறப்பு திட்ட செயலாக்க அலகு – இளம் நெறிஞர் – விண்ணப்பம்
சென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனத்தில் TAHDCO மூலம் B.Sc (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்) படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026சென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனத்தில் TAHDCO மூலம் B.Sc (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்) படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – சொடுக்கவும்
இந்திய விமானப்படையில் பணி வாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025இந்திய விமானப்படையில் பணி வாய்ப்பு
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பணியாற்றுவோர்/சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2026முன்னாள் படைவீரர்கள்/ படைப்பணியாற்றுவோர்/சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-02-2026 அன்று நடைபெறவுள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
10-01-2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/202510-01-2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்