புதியன

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10-07-2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10-07-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மற்றும் காரைக்குடி வேளாண் பொறியியல் துறையில் JCB ஆபரேட்டர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025

சிவகங்கை மற்றும் காரைக்குடி வேளாண் பொறியியல் துறையில் JCB ஆபரேட்டர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

வருகின்ற 08-07-2026 அன்று காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

வருகின்ற 08-07-2026 அன்று காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட STAR(Sports Talent Advancement & Recognition) மையத்தில் கூடைப்பந்தாட்ட பயிற்றுநருக்கான பணி வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

சிவகங்கை மாவட்ட STAR(Sports Talent Advancement & Recognition) மையத்தில் கூடைப்பந்தாட்ட பயிற்றுநருக்கான பணி வாய்ப்பு

படங்கள் ஏதும்  இல்லை

01-07-2026 முதல் 10-08-2026 கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு கோமாரி தடுப்பூசி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026

தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம் (NADCP) 9வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை(கோமாரி தடுப்பூசி பணி) கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு இலவச தடுப்பூசி முகாம் வருகின்ற 01-07-2026 முதல் 10-08-2026 வரை நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025

திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாய(ஜமாபந்தி) நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாய(ஜமாபந்தி) நிகழ்ச்சி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தின் ஒரு பகுதியாக 24-06-2026 அன்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் பிறந்த 10 பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப. ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.    

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக விளையாடு இந்தியா(Khelo India) நிதியுதவித் திட்டத்தில் துவக்க நிலை கோ கோ பயிற்சியாளர்(ஒப்பந்த அடிப்படையில்) தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக விளையாடு இந்தியா(Khelo India) நிதியுதவித் திட்டத்தில் துவக்க நிலை கோ கோ பயிற்சியாளர்(ஒப்பந்த அடிப்படையில்) தேர்வு

படங்கள் ஏதும்  இல்லை

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்கள் அறிய – செய்திக்குறிப்பு ( PDF 100 KB)