புதியன
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10-07-2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10-07-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வருகின்ற 08-07-2026 அன்று காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026வருகின்ற 08-07-2026 அன்று காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
01-07-2026 முதல் 10-08-2026 கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு கோமாரி தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம் (NADCP) 9வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை(கோமாரி தடுப்பூசி பணி) கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு இலவச தடுப்பூசி முகாம் வருகின்ற 01-07-2026 முதல் 10-08-2026 வரை நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் பல்மருத்துவர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் பல்மருத்துவர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாய(ஜமாபந்தி) நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாய(ஜமாபந்தி) நிகழ்ச்சி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3, செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படைய
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3, செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தின் ஒரு பகுதியாக 24-06-2026 அன்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் பிறந்த 10 பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப. ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.