மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சிவகங்கை மாவட்டம் வேலாயுதப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில்(NHM திட்டத்தின் கீழ்) வட்டார கணக்கு உதவியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

சிவகங்கை மாவட்டம் வேலாயுதப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில்(NHM திட்டத்தின் கீழ்) வட்டார கணக்கு உதவியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

16/02/2026 27/02/2026 பார்க்க (171 KB) Application_form (212 KB)
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர் பணி

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

29/01/2026 08/02/2026 பார்க்க (294 KB) Application_form (437 KB)
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர் பணி

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

20/01/2026 30/01/2026 பார்க்க (62 KB) அறிவிப்புகள் (47 KB)
பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் – 2025-2026

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மற்றும் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றுவதற்கும் முன்மாதியான பங்களிப்பை செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்

27/11/2025 16/01/2026 பார்க்க (72 KB) Annexure-II_Application_forms_schools (216 KB) Annexure-II_Application_forms_Commercial_estabilishments (174 KB) Annexure-II_Application_forms_Colleges (237 KB) Annexure-III-Evaluation-Criteria-Manjappai-Award-2025-2026 (688 KB) Annexure-1-Introduction-Manjappai-Award-2025-2026 (202 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணி வாய்ப்பு

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு குழந்தை உதவி மைய ஆலோசகர் மற்றும் ஒரு வழக்கு பணியாளர் பணியிடங்களுக்கு(ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

23/12/2025 12/01/2026 பார்க்க (55 KB) Application_form (103 KB)
மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் காவலர் பணி

மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

17/12/2025 05/01/2026 பார்க்க (235 KB) Watchman_Notification (461 KB)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) – நிதியாண்டு-2024-2025 – சமூக தணிக்கை 2025-2026 கால அட்டவணை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) – நிதியாண்டு-2024-2025 – சமூக தணிக்கை 2025-2026 கால அட்டவணை

26/06/2025 27/12/2025 பார்க்க (10 MB) Social-Audit-AD-Instructions-Issued (730 KB)
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 20-12-2025 அன்று மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

15/12/2025 20/12/2025 பார்க்க (246 KB)
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு(Anesthesia Technician, Theatre Technician) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

04/09/2025 12/09/2025 பார்க்க (104 KB)
தமிழ்நாடு விவசாயக் கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு விவசாயக் கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

25/08/2025 29/08/2025 பார்க்க (215 KB)