மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பல்வேறு பணியிடங்களுக்கு பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

13/04/2023 24/04/2023 பார்க்க (402 KB) Application-form (170 KB)
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022 – 2023

மேலும் விபரங்களுக்கு

04/01/2023 28/02/2023 பார்க்க (312 KB)
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் மருத்துவ அலுவலர் மற்றும் பல்நோக்கு சுகாதாரப்பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை – II மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

02/02/2023 13/02/2023 பார்க்க (181 KB) Advertisement-Medical-officer (92 KB)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சமூக தணிக்கை கால அட்டவணை – 2022-23

20/10/2022 31/01/2023 பார்க்க (5 MB)
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி மேற்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் நேரடி நியமனம் இரத்து

13/01/2023 31/01/2023 பார்க்க (86 KB) Overseer (87 KB)
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் செவிலியர்கள்/சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

13/01/2023 27/01/2023 பார்க்க (499 KB) application-form (151 KB)
ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி – தாட்கோ

வீடியோ பார்க்க இங்கே சொடுக்கவும்

13/09/2022 14/09/2022 பார்க்க (734 KB)
கிசான் கிரெடிட் கார்டு – கால்நடை பராமரிப்பு துறை

01/12/2021 22/08/2022 பார்க்க (434 KB) KCC APPLICATION FORM Tamil (527 KB)
சிவகங்கை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் வட்டார வள பயிற்றுநர்(மகளிர்) பணி வாய்ப்பு

08/08/2022 17/08/2022 பார்க்க (74 KB) BRP-Application-Format (231 KB)
சிவகங்கை மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2022 வரை

01/08/2021 31/03/2022 பார்க்க (220 KB)