மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மஞ்சப்பை விருதுகள் – 2023- 2024

தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் – 2023- 2024

10/01/2024 01/05/2024 பார்க்க (305 KB) Annexure-1 (872 KB) Tamil-manjappai-award-2023-2024 (269 KB)
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பல் மருத்துவ அலுவலர் மற்றும்பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

19/07/2023 31/07/2023 பார்க்க (170 KB) notification (131 KB)
மத்திய அரசுப் பணிக்கான ஒருங்கிணைந்த பட்டதாாி நிலையிலானத் தோ்விற்கு விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன

03/04/2023 03/05/2023 பார்க்க (474 KB) ssc-exam-notification (3 MB)
மஞ்சப்பை விருது 2022-23

மஞ்சப்பை விருது 2022-23

20/02/2023 01/05/2023 பார்க்க (201 KB) Application for Manjappai Award – Annexure-II (568 KB) Guide for scoring application in Manjappai Award – Annexure-III (549 KB)
சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பல்வேறு பணியிடங்களுக்கு பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

13/04/2023 24/04/2023 பார்க்க (402 KB) Application-form (170 KB)
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022 – 2023

மேலும் விபரங்களுக்கு

04/01/2023 28/02/2023 பார்க்க (312 KB)
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் மருத்துவ அலுவலர் மற்றும் பல்நோக்கு சுகாதாரப்பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை – II மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

02/02/2023 13/02/2023 பார்க்க (181 KB) Advertisement-Medical-officer (92 KB)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சமூக தணிக்கை கால அட்டவணை – 2022-23

20/10/2022 31/01/2023 பார்க்க (5 MB)
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி மேற்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் நேரடி நியமனம் இரத்து

13/01/2023 31/01/2023 பார்க்க (86 KB) Overseer (87 KB)
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் செவிலியர்கள்/சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

13/01/2023 27/01/2023 பார்க்க (499 KB) application-form (151 KB)