ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(25-05-2026)

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(25-05-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி. கா. பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 77 KB)

படங்கள் ஏதும்  இல்லை

பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 219 KB)

படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி 25% ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணாகர்களுக்கான விண்ணப்பங்கள், விண்ணப்பித்த பள்ளிகளில் 22-05-2026 அன்று குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி 25% ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணாகர்களுக்கான விண்ணப்பங்கள், விண்ணப்பித்த பள்ளிகளில் 22-05-2026 அன்று குலுக்கல் முறையில் ஒதுக்கீடு  – மேலும் விபரங்களுக்கு – செய்திக்க்குறிப்பு (PDF 225 KB)

படங்கள் ஏதும்  இல்லை

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்கள் அறிய – செய்திக்குறிப்பு ( PDF 273 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை – முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

சிவகங்கை – முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்களுக்கு செய்திக்குறிப்பு (PDF 437 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(18-05-2026)

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(18-05-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி. கா. பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 64 KB)

படங்கள் ஏதும்  இல்லை

பனிரெண்டாம் வகுப்பு முடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர தங்கள் பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மூலம் ஆலோசனை

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026

பனிரெண்டாம் வகுப்பு முடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர தங்கள் பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மூலம் ஆலோசனை – மேலும் விபரங்களுக்கு – இங்கே சொடுக்கவும்

படங்கள் ஏதும்  இல்லை

விமான முன்பதிவு ஆளுமை(Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர்(Airline Cabin Crew) பயிற்சி படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

விமான முன்பதிவு ஆளுமை(Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர்(Airline Cabin Crew) பயிற்சி படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – சொடுக்கவும்

படங்கள் ஏதும்  இல்லை

சென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனத்தில் TAHDCO மூலம் B.Sc (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்) படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

சென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனத்தில் TAHDCO மூலம் B.Sc (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்) படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – சொடுக்கவும்

படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பணியாற்றுவோர்/சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2026

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பணியாற்றுவோர்/சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-02-2026 அன்று நடைபெறவுள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு