உள்ளாட்சி நிர்வாகம்
| பெயர் | மொத்தம் |
|---|---|
| மாநகராட்சிகள் | 1 |
| நகராட்சிகள் | 2 |
| பேரூராட்சிகள் | 12 |
| வ.எண் | மாநகராட்சி |
|---|---|
| 1 | காரைக்குடி |
| வ.எண் | நகராட்சி |
|---|---|
| 1 | சிவகங்கை |
| 2 | தேவக்கோட்டை |
| வ.எண் | பேரூராட்சி |
|---|---|
| 1 | நாட்டரசன்கோட்டை |
| 2 | மானாமதுரை |
| 3 | இளையாங்குடி |
| 4 | திருப்புவனம் |
| 5 | கானாடுக்காத்தான் |
| 6 | கோட்டையூர் |
| 7 | கண்டனூர் |
| 8 | பள்ளத்த்தூர் |
| 9 | புதுவயல் |
| 10 | திருப்பத்தூர் |
| 11 | நெற்குப்பை |
| 12 | சிங்கம்புணரி |