மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(16-12-2024)
வெளியிடப்பட்ட தேதி : 17/12/2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(16-12-2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது செய்திக்குறிப்பு