ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவர்களுக்கு நிதியுதவி
வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
1-11-2025 ஆம் தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவர்களுக்கு, புனிதப் பயணம் மேற்கொண்டதற்கான நிதியுதவி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு