• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மனநல நிறுவனங்கள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு