மூடுக

காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நில உரிமைதார்களுக்கு சொத்து விபர அட்டை

வெளியிடப்பட்ட தேதி : 18/02/2026

காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நில உரிமைதார்களுக்கு அவர்களின் நகர நில அளவை ஆவணங்களையும், சொத்துவரி விபரங்களையும் ஒருங்கிணைத்து சொத்து விபர அட்டை வழங்கப்பட உள்ளது. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு