மாவட்ட ஆட்சியர் சுருக்கக்குறிப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவர்.
இவரது சொந்த ஊர் கர்னூல், ஆந்திரப்பிரதேசம் ஆகும்.
கல்வி தகுதி: பி. டெக். பொறியியல் பட்டம்.
இவர் பணியாற்றிய இடங்கள்
- வேலூர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியர்
- திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர்
- வருவாய்த் துறையில் நில நிர்வாக இணை ஆணையர்
- பெரு நகர சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறை இணை ஆணையர்
திரு. ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக 14-11-2020 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.