மூடுக

மாவட்ட ஆட்சியர் சுருக்கக்குறிப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கா. பொற்கொடி இ.ஆ.ப., அவர்கள் 2019 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவர்.

இவரது சொந்த ஊர் : காவேரிப்பாக்கம், இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு ஆகும்.

கல்வி தகுதி: இளநிலை செவிலியர் பட்டம்.

இவர் பணியாற்றிய இடங்கள்

  • பயிற்சி ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டம் – 2010
  • வருவாய் கோட்டாட்சியர் – திருச்செந்தூர் கோட்டம், தூத்துக்குடி மாவட்டம் – 2011
  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், விழுப்புரம் மாவட்டம் – 2013
  • வாரிய செயலாளர்(டி.ஆர்.ஓ நிலை) – தமிழ்நாடு நகர்புற குடியுருப்பு மேம்பாட்டு வாரியம், சென்னை – 2014
  • மாவட்ட வருவாய் அலுவலர், அரியலூர் மாவட்டம் – 2019
  • பொது மேலாளர்(நிர்வாகம்) – ஆவின் – 2021
  • துணை ஆணையர்- கலைஞ்ர் மகளிர் உரிமைத் தொகை – 2023
  • இணை நிர்வாக இயக்குநர் – ஆவின் – 2024

திருமதி. கா. பொற்கொடி இ.ஆ.ப., அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக 27-06-2025 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.