புதியவை
- காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-
- கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்விக் கடன் முகாம் 16-10-2025 அன்று காளையார் கோவில் St.மைக்கேல் கல்லூரியில் நடைபெற உள்ளது
- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு
- வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா
- சிவகங்கை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில்நிதி எழுத்தறிவு நிபுணர் மற்றும் பாலின நிபுணர்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன