புதியவை
- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு
- வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா
- சிவகங்கை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில்நிதி எழுத்தறிவு நிபுணர் மற்றும் பாலின நிபுணர்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மனநல நிறுவனங்கள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும்
- தமிழ்நாடு விவசாயக் கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
- 22-08-2025 அன்று உயர்வுக்குப்படி முகாம் – 2025 – சிவகங்கை மருது பாண்டியர் நகர் – அரசு மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது
- இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பு ( ஆண்கள் மற்றும் பெண்கள் )