22-11-2026(ஞாயிற்றுக் கிழமை) அன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் 1270 மையங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள்
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2026
22-11-2026(ஞாயிற்றுக் கிழமை) அன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் 1270 மையங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 250 KB)