11-11-2026 அன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026

இளையான்குடி வட்டம், சாலை கிராமம் உள்வட்டத்திற்கு உட்பட்ட வடக்கு அண்டக்குடி கிராமத்தில் 11-11-2026 அன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 232 KB)