பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு 04-11-2026 அன்று சிவகங்கை மருதுபாண்டிர் நகர், அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள்
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
சிவகங்கை மாவட்ட தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை (கவிஞர். மீ.ராஜேந்திரன், கவியோகி சுத்தானந்த பாரதி (திரு.வேங்கட சுப்பிரமணியன், திரு,கோமல் சுவாமிநாதன், கவிஞர் கண்ணதாசன்) நினைவு கூறும் வகையில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு 04-11-2026 அன்று சிவகங்கை மருதுபாண்டிர் நகர், அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 247 KB)