12-11-2026 அன்று காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இலக்கியக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
சிவகங்கை மாவட்ட தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை (கவிஞர். மீ.ராஜேந்திரன், கவியோகி சுத்தானந்த பாரதி (திரு.வேங்கட சுப்பிரமணியன், திரு,கோமல் சுவாமிநாதன், கவிஞர் கண்ணதாசன்) பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள 12-11-2026 அன்று காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இலக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 247 KB)