வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 231 KB)