தமிழ்நாட்டை சேர்ந்த பெளத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
தமிழ்நாட்டை சேர்ந்த பெளத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 249 KB)