மனித உயிரைக் காப்பாற்றி வீரசெயல்கள் புரிந்தவர்களுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்
வெளியிடப்பட்ட தேதி : 24/07/2026
மனித உயிரைக் காப்பாற்றி வீரசெயல்கள் புரிந்தவர்களுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் பெற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 251 KB)