பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தின் ஒரு பகுதியாக 24-06-2026 அன்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் பிறந்த 10 பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப. ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.

