சிவகங்கை மாவட்ட இளைஞர்களுகு இந்திய இராணுவத்தில்(அக்னிவீர்) சேர வாய்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிவகங்கை மாவட்ட இளைஞர்களுகு இந்திய இராணுவத்தில்(அக்னிவீர்) சேர வாய்ப்பு | சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மற்றும் பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி(கலை/வணிகம்/அறிவியல் பாடப்பிரிவுகள்)பெற்றவர்களுக்கு(அக்னி வீர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர்-தொழிநுட்பம்) ம்ற்றும் பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்(அறிவியல் பாடப்பிரிவுகள்) அல்லது பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கூடுதலாக ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு(அக்னிவீர்-தொழிநுட்பம்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்/ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று(கூடுதலாக வாகன ஓட்டுநர் உரிமம்(இலகு/கனரகம்) பெற்றவர்களுக்கு – (அக்னிவீர்-பொது) வேலைவாய்ப்பு |
13/02/2026 | 01/04/2026 | பார்க்க (2 MB) |