• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2025

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-10-2025 க்குள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு